வன்னியர் வாரியத்திற்கு அதிகாரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு...! வன்னியர் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களை நியமிக்கும் பொறுப்பு வன்னியர் பொதுசொத்து நலவாரியமே நியமனம் செய்யவேண்டும். அரசு நியமனம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார் அவர்களின் ஐ…
