மோதலுக்கு தீர்வு என்ன?
தெரிந்தால் சொல்லுங்கள்…


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைகளுக்கு தீர்வு என்ன? இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமா? அல்லது ஒருவர் ஒதுங்கி கொள்ள வேண்டுமா? அப்படியானால் அந்த ஒரு நபர் யார்?

இதற்கு என்ன விடை என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுகிறோம். தீர்வு இருந்தால் அந்த வழிகளை தெளிவாக சுத்த தமிழில் பதிவு செய்யுங்கள். சிறந்த தீர்வு ஏற்கப்படும். விரைந்து பதில்களை வழங்குவதற்கு தயாராகுங்கள். வாசகர்களே இனி உங்கள் விருப்பம். தீர்வை தேடுவோம்.