வாழ்க்கை ஒரு நாடகம்..! வாழ்ந்து பார்த்தால் ஒரு குடும்பம் இன்றுடன் லட்சுமி போய் 16 நாள் ஆகிறது நேற்றுடன் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் ஊருக்கு போயாச்சு. கந்தசாமிக்கு காலை 5 மணிக்கு முழிப்பு வந்து விட்டது இது அவருடைய 78 வருஷ பழக்கம். மெதுவாய் எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார…
