இராமதாஸ் - சுசிலா 50 ஆவது திருமண நாள் மாலை மாற்றிக் கொண்ட போது எடுத்தப்படம் சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் பக்கத்தில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஓட்டலில் ராமதாஸ் இரண்டாவது மனைவி சுசிலா ஆகியோர் 50ஆவது திருமணநாள் கொண்டாட்டம் வெகுவிமர்…
