July 15, 2022 • R.Panneerselvam முதல்வர் மு.க.ஸ்டாலின்திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொரனா நோயின் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெற்று விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் தனது முதல்வர் பணியை தொடர வேண்டும் என்று அக்னிமலர்கள் பிரார்த்தனை செய்கிறது. ஆர்