விஜயகாந்த் வேண்டுகோள்!



தேசிய திராவிட முற்போக்கு கழக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நலம் சீராக இல்லாத பொழுதும் தனது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் கட்சியில் இருந்து நிர்வாகிகளோ தொண்டர்களோ, வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனக்கு உடல்நலம் சீராக இல்லை என்பதை ஒப்புக்கொண்டு தொண்டர்களுக்கு ஆதரவு கூறியதோடு என்னோடு இணைந்து இருங்கள் கட்சிக்கும் உங்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்று ஆலோசனையும் வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.  


-டெல்லிகுருஜி