நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவர் சர்வேஷூக்கு, பள்ளி தலைவர் இளங்கோவன் காரை பரிசாக வழங்கி பாராட்டினார்.