இது எப்படி இருக்கு…!



உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் அறிவிப்புக்கு முன்.. மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேளையில் அமைதியாக மேற்கொண்டு வருகிறதாம் திமுக. குறிப்பாக அதிமுக, பாமக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர் வார்டு உறுப்பினர்களை நட்புடன் பழகி திமுகவிற்கு ஆதரவான ஒரு நிலையை எடுப்பதற்கு ஏதுவாக உரசிப் பார்க்கிறதாம் திமுக இது எப்படி இருக்கு…!

- டெல்லிகுருஜி