வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்வீரத்தின் விளைநிலம் கழக வெற்றியின் தலைவர் முருக கடவுளுக்கு வீரபாகுவைப் போல் திமுகழகத்திற்கு கிடைத்த வீரபாகுத்தான் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று கலைஞர் கருணாநிதி அவர்களால் புகழ் பாடப்பட்டு வன்னியர்களின் வீரத்தளபதியாய் சேலத்து சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் அன்பு தலைவர் வீரபாண்டியார் அவர் பிறந்தநாளில் இன்னொரு தலைவர் பிறக்க வேண்டும் என்று உறுதியேற்போம்!

- ஆர்