இயேசு பிறந்தநாள்!
இயேசு பிறந்தநாளில் அமைதி நிலவட்டும்!




இயேசு கிறிஸ்து பிறந்தநாளில் உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும். கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி மக்கள் மகிழட்டும். அமைதி சகோதரத்துவம் நிலைக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

- ஆர்