மாரியப்பன் தங்வேலுவுக்கு அரசு வேலை
பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்


   


தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு  குரூப் 1 பிரிவில்  தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.