தீவிர அரசியல் சசிகலா திடீர் முடிவு!


சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா மருத்துவ சிகிக்சைக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்! அவரது ஆதரவாளர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு அதிமுகவிற்கு துணையாக இருக்கும்படி றுவதோடு ஒருசிலருக்கு அதிமுகவில் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தரவும் திட்டமிட்டுள்ளார். அதோடு அதிமுக எதிர்ப்பு பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று டி.டி.வி.தினகரனுக்கு கட்டளையிட்டுள்ளாராம் சசிகலா. 2021 தேர்தல் முடிவுக்குப் பிறகு முடிந்தால் அரசியலில் ஈடுபடலாம் அல்லது நிரந்தரமாக அரசியலுக்கு முழுக்கு போடலாம் என்ற நிலைக்கு வந்துள்ள சசிகலா ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி இருவர் மீதும் பயங்கர கோபத்தில் உள்ளாராம்.