2021 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார்


இந்தியா அழைப்பை ஏற்று 2021 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்க ர் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனுடனான இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.