அதிமுக மத்திய அரசில் பங்கு கேட்குமா?

அதிமுக மத்திய அரசில் பங்கு கேட்குமா?


மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுக பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவி கேட்டுப் பெறுமா? இடம் பெற போவது வைத்தியலிங்கமா, ரவீந்திரநாத்தா, கே.பி.முனுசாமியா, தம்பிதுரையா என்ற கேள்விகள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.