அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறது!

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறது!


அதிமுக கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த கேப்டன் விஜயகாந்த் கட்சியான தேமுதிக படுதோல்வியை சந்தித்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று சட்டமன்ற தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. ஆகவே பழைய கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய கூட்டணியில் சேர்ந்துக் கொள்வது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கின்ற முடிவுக்கு கேப்டன் கட்சி தயாராகி கொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை புதிய மரியாதை கிடைக்கும் ஆனால் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு திமுக கூட்டணியில் இணைவதற்கும் தயாராக இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதா. ஆக மொத்தம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு விலகுவது என்பது மட்டும் உறுதியாகிறது.


/ சாமி