புயல்-மழையில்
மெட்ரோ ரெயில் சேவையில்
தடையில்லை



சென்னை: புயல் மழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்ட போதும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் செயல்பட்டன. மெட்ரோ ரெயில் சேவையும் 2 வழித்தடத்திலும் தடை யில்லாமல் இயக்கப்பட்டன. புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிக