மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தல்டெல்லி: மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் ஒன்றிய அரசு மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.