தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும்
புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு




சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் கடைகான மாதிரி கட்டிடத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலைக்கடைகளும் சொந்த கட்டடத்தில் புதிய பொலிவுடன் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.