டெல்டா நாராயணசாமி...!



தந்தையாய் நின்று

தனையனாய் பாவித்து

ஆசனாய் இருந்து

அறிவூட்டி

அழகு பார்த்து

ஆதரவு தந்து, ஆளாக்கி

மகிழ்வித்து

மகிழ்ந்து

மனிதநேயத்துடன்

மானுடம் தழைக்க

வாழ்ந்து

விழிகளில் உருவம்

பதிந்து

நினைத்த பொழுதெல்லாம்

இதயத்தில் தோன்றி

வாழும் வள்ளல்

டெல்டா இரா. நாராயணசாமி

அவர்களை

நெஞ்சம் மறப்பதில்லை

நினைவுகள் அழிவதில்லை! 

                                          - அக்னிமலர்கள்-…