<no title>

தலைவன் நீ!


அண்ணன் முகம் பார்த்து மகிழ்கிறேன்!
அகம் பார்த்து விழேகிறேன்!
வள்ளல் கரம் கண்டு வணங்குகிறேன்!
நீ விடுதலை நாளில்! பூமிக்கு வந்த அட்சயப் பாத்திரம்!
நல் குணம் குன்றே ! நானும் வாழ்த்துகிறேன்!
நாளை நாடாளும் தலைவன் நீ!


- அன்புடன்
ஆர்.பன்னீர்செல்வம் அக்னி மலர்கள்