சசிகலா விடுதலையில் சிக்கல்
"யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழிக்கு ஏற்க சசிகலா விடுதலை என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவரது விடுதலை என்பது முழு ஆயுட்காலமும் முடிவுற்றப் பிறகுதான் அவர் விடுதலை சாத்தியமாகும் என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. சிறைத்துறை அதிகாரத்தில் இருந்த ரூபா ஐ.பி.எஸ் அவர்கள் தற்பொழுது உள்துறை அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்து சசிகலா விடுதலை என்பது முன்கூட்டி நடைபெறுவதற்கு வழியில்லை.