74 ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! உலகம் அமைதி கொள்ளாட்டும்

74 ஆம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
உலகம் அமைதி கொள்ளாட்டும்
உலகம் அமைதி கொள்ளாட்டும்
பெருந் தொற்றிலிருந்து விடுதலை பெற்று சகஜ நிலைக்கு திரும்பி
வெற்றியை நோக்கி பயணிக்கட்டும்.
மருத்துவ உலகம் விழித்துக்கொண்டு மனிதநேயம் காத்திட மருத்துவ உலகில் புதிய சாதனை படைக்கட்டும். மனித இனம் இன்புற்று வாழ சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற குரல்வழியில் நடப்போம்!


- அக்னி மலர்கள்