திராவிட கட்சிகளுக்கு சவால்  விடும் நட்சத்திரங்கள்

திராவிட கட்சிகளுக்கு சவால்  விடும் நட்சத்திரங்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜய் மூவரும் இணைந்து 2021 சட்டமன்ற  தேர்தலை  சந்திக்க ஆலோசித்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழக  அரசியலில் நிகழும் என்று ரஜினிகாந்த்  கூறுகிறார். அதை கமலஹாசன் அவர்களும் வழிமொழிகிறார். இந்த நட்சத்திர இணைப்பை இயக்குநர் சந்திரசேகர் முன்மொழிகிறார். ஒருவேளை தமிழகத்தில் திராவிட  கட்சிகளின் செயல்பாடுகள்  தமிழ்  மக்களுக்கு நம்பிக்கை தரவில்லை என்றால் வேறுவழி இல்லாமல் மாற்று  அரசியலை  தமிழக  வாக்காளர்கள்  முன்னேடுத்து செல்வார்கள்  என்கின்ற எச்சரிக்கை  மணி  தான்  தற்பொழுது  தமிழக  அரசியலில் ஒலித்துக்   கொண்டிருக்கிறது.